Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிளஸ் 2வில் சனாதன தர்மம்: புத்தகங்களை ... உலகம் உள்ளவரை சனாதன தர்மம் நிலைத்து நிற்கும் உலகம் உள்ளவரை சனாதன தர்மம் நிலைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுபதி மன்னர்கள் கட்டிய பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு சிக்கல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேதுபதி மன்னர்கள் கட்டிய பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு சிக்கல்

பதிவு செய்த நாள்

15 செப்
2023
11:09

சென்னை: சேதுபதி மன்னர்கள் கட்டிய சிவன் கோவில், மரம் வளர்ந்து அழியும் நிலையில் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் அருகே, குறண்டி கிராமத்தில் கோரக்கநாதர் கோவில் என்ற சிவன் கோவில் உள்ளது. 17, 18ம் நுாற்றாண்டுகளில் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் தற்போது தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுதும் கருங்கல்லால் கட்டப்பட்டு, செங்கல் விமானத்தால் அழகூட்டப்பட்ட இந்த கோவில் தற்போதும் வழிபாட்டில் உள்ளது. இதன் விமானம் மற்றும் மதில் சுவர் பகுதிகளில், 50 ஆண்டுகளாக செடிகள் வளர்ந்து, அவற்றின் வேர்கள் அடிப்பகுதி வரை சென்றுள்ளன. இதனால், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சிதையும் நிலையில் உள்ளது. இதை, மத்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்துள்ளனர். எனவே, இக்கோவிலை அறநிலையத் துறை பழமை மாறாமல் புதுப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பில் சிவனடியார்களும், பக்தர்களும் உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar