Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகம் உள்ளவரை சனாதன தர்மம் நிலைத்து ... 50 லட்சம் நாணயங்கள், பல கோடி ரூபாய்களில் உருவாகும் விநாயகர்! 50 லட்சம் நாணயங்கள், பல கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம்; நாளை மறுநாள் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம்; நாளை மறுநாள் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பதிவு செய்த நாள்

15 செப்
2023
12:09

சென்னை: திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நாளை மறுநாள் முதல், 30ம் தேதி வரை, தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

திருப்பதி தேவஸ்தானத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் வருவது வழக்கம். அந்த வகையில், நாளை மறுதினம் முதல், 30ம் தேதி வரையும்; அடுத்தமாதம், 15ம் தேதி முதல், 23ம் தேதி வரையும் பிரம்மோற்சவ விழாக்கள் நடக்க உள்ளன. இதற்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திருப்பதிக்கு நாளை மறுதினம் முதல் 30ம் தேதி வரை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களுக்கு, www.tnstc.in எனும் இணையதளம் மற்றும் tnstc மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar