Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம்; நாளை ... முதல்வராக ஸ்டாலினே தொடர மயிலாடுதுறை கோயிலில் தி.மு.க., அமைச்சர் நேரு வேண்டுதல் முதல்வராக ஸ்டாலினே தொடர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
50 லட்சம் நாணயங்கள், பல கோடி ரூபாய்களில் உருவாகும் விநாயகர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
50 லட்சம் நாணயங்கள், பல கோடி ரூபாய்களில் உருவாகும் விநாயகர்!

பதிவு செய்த நாள்

15 செப்
2023
12:09

பெங்களூரு: ஸ்ரீ சத்யகணபதி ஷீரடி சாய் டிரஸ்ட் சார்பில், நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் விநாயகர் உருவம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை, வரும் 18ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. புதுமையாக கொண்டாட பெங்களூரு ஜே .பி. நகரில் உள்ள , ஸ்ரீ சத்யகணபதி ஷீரடி சாய் டிரஸ்ட் திட்டமிட்டு உள்ளது. அதாவது 50 லட்சம் ரூபாய் நாணயங்கள், பல கோடி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, விநாயகர் உருவத்தை வடிவமைக்க நினைத்துள்ளனர். டிரஸ்ட்டைசேர்ந்த ராம் மோகன் ராஜ் கூறியதாவது: இந்த ஆண்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி விநாயகர் உருவங்களை, வடிவமைக்க திட்டமிட்டு உள்ளோம். இப்பணியில் 150 பேர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் உருவங்களை வடிவமைப்பதற்காக, பொதுமக்களிடம் இருந்து நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை நன்கொடையாக பெற்று வருகிறோம். வரும் 18ம்தேதி, சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar