Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கட்டுப்பாடுகளால் விற்பனைக்கான ... ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கிரிவலப் பாதை பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் அமாவாசை யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் அமாவாசை யாகம்

பதிவு செய்த நாள்

15 செப்
2023
05:09

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை பூஜையையொட்டி உலக நன்மை வேண்டி பிரார்த்தனை மற்றும் யாக பூஜை நடந்தது.

கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் அமாவாசை பூஜையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் விஸ்வரூபமாக அஸ்வாரூட வாராகி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உலக நன்மை வேண்டி யாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதல்களை அம்பாளிடம் சங்கல்பம் மூலமாக வைத்தனர். எண்ணிய காரியம் நிறைவேறிய பக்தர்கள் நன்றி பிரார்த்தனைகள் செய்தனர். இந்த பூஜையில் நத்தம் சுற்று வட்டார பகுதி மக்களும் மதுரை,சிவகங்கை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவினை வாராகி அறக்கட்டளை தலைவர் சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். வாராகி அறக்கட்டளை சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar