Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ... மேல்மலையனுார் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேல்மலையனுார் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரவணம்பட்டியில் விநாயகர் தேர்த்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2023
05:09

சரவணம்பட்டி: கோவை சரவணம்பட்டியில் உள்ள சிரவணமாபுரீசுவரர் 126 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்.22 வரை ஒரு வாரம் நடக்கிறது. கோவை சரவணம்பட்டியில் உள்ள சிரவணமாபுரீசுவரர் கோயிலில் 126 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் வரை கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த செப்.13ல் கொடியேற்றத்துடன் இவங்கியது. வரும் 22 வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 7.00 மணிக்கு திருச்சுற்றுலா நடக்கிறது. செப்.19ல், அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு வேள்வி நடக்கிறது. காலை 5.00 மணிக்கு பொங்கல் வைத்தல், அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.30 மணி அளவில் திருத்தேர் திரு ஊர் உலா நடக்கிறது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகள் , வாராஹி மணிகண்ட சுவாமிகள் தேர்த்திரு விழாவை முன்னின்று நடத்துகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar