Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா: ... தென்திருப்பதியில் பிரமோற்சவம் விழா அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது தென்திருப்பதியில் பிரமோற்சவம் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் விநாயகர் கோயிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உப்பூர் விநாயகர் கோயிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

18 செப்
2023
11:09

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் விநாயகர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் செப்.10ல் கொடியேற்றத்துடன் சதிர்த்தி விழா தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தொடர்ச்சியாக தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாரதம் எழுந்தருல்தல் நிகழ்வு நடைபெற்றது. பின்பு மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேரின், தேர் வடத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இழுத்து சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். ‌ பின்னர் சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை 10:00 மணிக்கு முக்கிய விழாவான சதுர்த்தி தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்று, கோவில் முன்பு பக்தர்கள் பூவில் இறங்கும் நிகழ்வு நடைபெறுவதால், விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேரோட்ட நிகழ்வில் ஜமீன்தார் நாராயணன் செட்டியார், முன்னாள் வி.ஏ.ஓ., உப்பூர் கிருஷ்ணன், குமரையா அம்பலம் உட்பட பல கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 5.72 சவரன் தங்கக் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் வாழ்ந்த சட்டிச் சாமி சித்தர் கோயில் உள்ளது. நேற்று சட்டிச் சாமி சித்தரின் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar