Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி ... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்த மங்கல பொருள், திருக்குடைகள் திருப்பதி வந்தது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
எழுத்தின் அளவு:
பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

பதிவு செய்த நாள்

21 செப்
2023
03:09

உளுந்தூர்பேட்டை; பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் தங்ககருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 15ம் தேதி ஸ்ரீசெல்வர் மேனாவில் புறப்பாடும், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 16ம் தேதி திருப்பல்லக்கும், ததியாராதனம், ஹம்ஸ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 17ம் தேதி சந்திர பிரபையும், 18ம் தேதி அனுமந்த் வாகனத்திலும், 19ம் தேதி சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை, விசேஷ திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் தங்கக் கருட வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இன்று காலை 8 மணியளவில் திருப்பல்லக்கும், விசேஷத் திருமஞ்சனமும், விசேஷ சாற்று முறையும் நடந்தது. நாளை (22ம் தேதி) காலை 10 மணியளவில் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதிந்திர மகா தேசிகன் திருவீதி புறப்பாடும், இரவு 10 மணியளவில் திருக்கல்யாணம், புஷ்ப பல்லாக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 24ம் தேதி காலை 7 மணியளவில் ரதாரோஹணம், ரதோற்சவம் நடக்கிறது. 27ம் தேதி ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன் திருவீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar