Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலியில் குளம் வெட்டி ... பாலக்காட்டில் மூன்று நாட்களாக நடந்து வந்த உலகளாவிய பிராமண சங்கமம் நிறைவு பாலக்காட்டில் மூன்று நாட்களாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் ரதோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாதூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் ரதோற்சவம்

பதிவு செய்த நாள்

24 செப்
2023
04:09

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் ரதாரோஹணம் ரதோற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 15ம் தேதி ஸ்ரீசெல்வர் மேனாவில் புறப்பாடும், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 16ம் தேதி திருப்பல்லக்கும், ததியாராதனம், ஹம்ஸ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 17ம் தேதி சந்திர பிரபையும், 18ம் தேதி அனுமந்த் வாகனத்திலும், 19ம் தேதி சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. 20ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை விசேஷ திருமஞ்சனமும், ததியாராதனமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் தங்கக் கருட வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை வழிபாடு வீதியுலா நடந்தது. 21ம் தேதி காலை 8 மணியளவில் திருப்பல்லக்கும், விசேஷத் திருமஞ்சனமும், விசேஷ சாற்று முறையும் நடந்தது. 22ம் தேதி காலை 10 மணியளவில் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதிந்திர மகா தேசிகன் திருவீதி புறப்பாடும், இரவு 10 மணியளவில் திருக்கல்யாணம், புஷ்ப பல்லாக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று காலை காலை 7 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரதாரோஹணம் ரதோற்சவம் நடந்தது. தீபாராதனை வழிபாடுகளுடன் தூங்கிறது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். ரதோற்சவத்தையொட்டி திருநாவலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 27ம் தேதி ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன் திருவீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar