Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதும் ... அக்.8ல் ராகு பெயர்ச்சி; திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் லட்சார்ச்சனை துவக்கம் அக்.8ல் ராகு பெயர்ச்சி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் வழிபாடு; பாத்திரம் கழுவி சேவை செய்தார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் வழிபாடு; பாத்திரம் கழுவி சேவை செய்தார்

பதிவு செய்த நாள்

02 அக்
2023
04:10

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில் இன்று(அக்.,02) பாத்திரம் கழுவி சேவை செய்து காங்., எம்.பி ராகுல் வழிபட்டார். இது குறித்து புகைப்படங்களை ராகுல் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் பொற்கோவிலில் காங்., எம்.பி ராகுல் தனது ஆதரவாளர்களுடன் சென்று வழிபாடு நடத்தினார். சீக்கியர்களின் புனிதமான இக்கோயில், குருநானக் 1502ல் இன்ர்ஹ் மண்ணில் பாதம் பதித்த இடத்தில் கட்டப்பட்டது. சீக்கிய நான்காவது குருவாகிய ராம்தாஸ், அமிர்தசரசில் ஒரு குடியிருப்பை உருவாக்கினார். 18ம் நூற்றாண்டில் ஆப்கானியர்கள் பல முறை குருத்வாராவை தாக்கினர். 1764ல், மீண்டும் கோயில் கட்டப்பட்டது. 1802 ல் ராஜ ரஞ்சித்சிங் என்பவர் இக்கோயிலை தங்கத்தால் அலங்கரித்து, பொற்கோயில் என பெயரிட்டார். அரசியல் தலைவர்களும் இந்த கோயிலுக்கு வருவதுண்டு. இந்நிலையில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இன்று(அக்.,02) பாத்திரம் கழுவி சேவை செய்து காங்., எம்.பி ராகுல் வழிபட்டார். அங்கு கொடுக்கப்படும் உணவை ராகுல் சாப்பிட்டார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ராகுல் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், “இன்று பொற்கோயிலான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பிற்கு சென்று என் சேவையை துவங்கினேன்.” என கூறியுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar