Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செத்தவரை மோன சித்தர் அவதார ... பிப்., 2ல் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் பிப்., 2ல் அவிநாசி லிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்; அக்.,15ல் துவக்கம்.. 19ம் தேதி கருட சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்; அக்.,15ல் துவக்கம்.. 19ம் தேதி கருட சேவை

பதிவு செய்த நாள்

03 அக்
2023
05:10

திருமலை; திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், அக்.,15 முதல் 23 வரை நடக்கிறது. 19ம் தேதி கருட வாகனத்திலும், 20ம் தேதி புஷ்பக விமானத்திலும் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

திருமலை திருப்பதியில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரு முறையும் அக்டோபர் மாதம் ஒரு முறையும் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலை திருப்பதியில் வருடம் முழுவதும் திருவிழாக்கள்  நடைபெற்றாலும்  வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தம்.உலகம்  முழுவதிலும் இருந்து பெருமாள்  பக்தர்கள் இந்த விழா நாட்களில் பெருமாள் தரிசனம் பெற திரள்வர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை  இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும் அந்தவகையில்  இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்;

15ம் தேதி இரவில் பெரிய சேஷ வாகனம்
16ம் தேதி காலை சின்ன சேஷ வாகனம் இரவில் அன்ன வாகனம்
17ம் தேதி காலை சிம்ம வாகனம் இரவில் முத்து பந்தல் வாகனம்
18ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம்
19ம் தேதி காலை மோகினி அவதாரம் இரவில்  கருட வாகனம்
20ம் தேதி காலை அனுமன் வாகனம் இரவில் கஜவாகனம்
21ம் தேதி காலை சூர்யபிரபை வாகனம் இரவில் சந்திரபிரபை வாகனம்
22ம் தேதி மாலை தங்க ரதம் இரவில் குதிரை வாகனம்
23ம் தேதி சக்ர ஸ்நானம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar