Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிப்., 2ல் அவிநாசி லிங்கேஸ்வரர் ... உலக நன்மை வேண்டி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி யாக பூஜை உலக நன்மை வேண்டி வாராஹி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை பூஜை
எழுத்தின் அளவு:
திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை பூஜை

பதிவு செய்த நாள்

03 அக்
2023
05:10

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த புரட்டாசி கார்த்திகை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

கார்த்திகை விழாவில் முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன் உள்ளிட்ட 21 வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி வெள்ளிக் கவசத்தில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, திண்டுக்கல், செந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும் கோவிலுக்கு அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அங்குள்ள புனித தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடிவிட்டு, கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இதைப்போலவே வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை விழா பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar