Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி ... வன பத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் பணிகள் துரிதம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி யாக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி யாக பூஜை

பதிவு செய்த நாள்

03 அக்
2023
06:10

சாணார்பட்டி, சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி தேய்பிறை பஞ்சமி யாக பூஜையை சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜையில் சிறப்பு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் வாராஹி அம்மனுக்கு இலுப்ப எண்ணையில் விளக்கேற்றியும், தேங்காயில் தீபமேற்றியும் வழிபாடு செய்து, அம்பாளிடம் வேண்டுதல்கள் வைத்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்பாளுக்கு காணிக்கைகள் செலுத்தி நன்றி செலுத்தினர். உலக நன்மை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமி யாக வேள்வியில் அஸ்வருடா வாராஹி ஆக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பூஜைகளை அறக்கட்டளை நிர்வாகி சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். இந்த விழாவினை கம்பிளியம்பட்டி கிராம பொதுமக்களும், வாராஹி அறக்கட்டளை நிர்வாகிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar