Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் ஹிந்து வழிபாட்டு ... பரவை முத்துநாயகி அம்மனுக்கு அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவை முத்துநாயகி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோயிலில் வடக்கு வாசல் 50 ஆண்டுகளுக்கு பின் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோயிலில் வடக்கு வாசல் 50 ஆண்டுகளுக்கு பின் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

04 அக்
2023
11:10

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வடக்கு பிரகார வாசல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதன் சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு பிரகார வாசல் பூட்டப்பட்டு இருந்தது. கோயிலில் கடந்த 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அப்பகுதியில் யாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்ததால் யாகசாலை பூஜைகள் நடந்த தினங்களில் மட்டுமே வடக்கு பிரகாரம் திறக்கப்பட்டது.இவ்வாறு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த வடக்கு பிரகார வாசல் இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட வந்து செல்லும் வகையில் திறக்கப்பட்டது .தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வடக்கு பிரகாரத்திற்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது தொடர்ந்து தருமை ஆதீனம் திருக்கரத்தால் வடக்கு பிரகார வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே தருமபுரம் ஆதீனம் மற்றும் கட்டளை தம்பிரான் சுவாமிகள் பக்தர்கள் சென்று வந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு பிரகார வாசல் திறக்கப்பட்டுள்ளது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar