Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரவை முத்துநாயகி அம்மனுக்கு ... மைசூரு அரண்மனையில் பீரங்கிக்கு சிறப்பு பூஜை மைசூரு அரண்மனையில் பீரங்கிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு அனுமதி இல்லை; 18 கிராம மக்கள் போராட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு அனுமதி இல்லை; 18 கிராம மக்கள் போராட்டம்

பதிவு செய்த நாள்

04 அக்
2023
11:10

உசிலம்பட்டி: எழுமலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி அனைத்து சமுதாய மக்களும் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

எழுமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் இணைந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா, தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி திருவிழா நடத்துவதற்கு அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி அனைத்து சமுதாய மக்கள் இணைந்து எழுமலை முத்தாலம்மன் கோயில் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட முத்தாலம்மன் கோயில் நிர்வாக கமிட்டியினர், அனைத்து உறவின்முறை தலைவர்களிடம் போலீசார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் பேச்சு வார்த்தை நடத்தினர். கோயில் வழிபாட்டுக்கு அனுமதி குறித்து இன்று உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar