Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... மகா வாராகி அம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மகா வாராகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி அலிபிரியில் பக்தர்கள் தங்கும் பழங்கால மண்டபம் புனரமைப்பு; பணிகள் விரைவில் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி அலிபிரியில் பக்தர்கள் தங்கும் பழங்கால மண்டபம் புனரமைப்பு; பணிகள் விரைவில் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 அக்
2023
02:10

திருப்பதி: திருமலை நடைபாதையில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் சிதிலமடைந்த பக்தர்கள் தங்கும் பழமையான கல் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும் நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்ம ரெட்டி தெரிவித்துள்ளார்.

இன்று காலை அலிபிரி பாத மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிர்வாக அதிகாரி பேசியதாவது; 16ம் நூற்றாண்டில் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்காக நடைபாதையின் இருபுறமும் இரு கல் மண்டபங்களை அப்போதைய மன்னர்கள் கட்டினர். இதில் ஒரு மண்டபம் இடிந்து விழும் நிலையை அடைந்துள்ளதாகவும், இதற்கு முன் ஒரு முறை இந்த மண்டபம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மணிமண்டபத்தை சீரமைக்க இயலாது என பொறியியல் துறை அளித்த அறிக்கையை அடுத்து, இதனை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புனரமைப்பில் கல் தூண்கள் மற்றும் கூரை பயன்படுத்தப்படும். இந்த மண்டபத்தின் பின்புறம் உள்ள சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்து பக்தர்கள் மண்டபத்திற்குள் நுழையாமல் இருக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல் மண்டபம் சீரமைப்பு பணி ரூ.1.36 கோடியில் விரைவில் தொடங்கப்படும் என்றார். இதில் தலைமை அதிகாரி, ஜெகதீஷ்வர் ரெட்டி, பிரசாத், பிரகாஷ் பாபு, பாலகிருஷ்ணா மற்றும் பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar