Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி சேற்று மாரியம்மன் கோயிலில் ... ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதி பயன்பாடின்றி முடக்கம் : ரூ. 1 கோடி வீண் ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலாடி முத்தாலம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2023
04:10

கடலாடி: கடலாடியில் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோவில் உள்ளது. முளைக்கொட்டு உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த அக்.2 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முளைப்பாரிக்கான முத்து எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அக்.6 வெள்ளிக்கிழமை அன்று விளக்கு பூஜையும், வருகிற அக்.,10 அன்று அம்மனுக்கு பால்குட ஊர்வலம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், மாடசாமி கோயிலில் நடுநிசி பூஜையும் நடக்க உள்ளது. பூஜைகளை பூஜகர் கூரியய்யா செய்திருந்தார். தலைவர் முத்துக்காமாட்சி மற்றும் நன்குடி வெள்ளாளர் உறவின்முறையினர், வ.உ.சி., இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar