Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தசரா விழா; மைசூரு அரண்மனையில் தங்க ... சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: அக்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவக்கம் சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘அ’னா … ‘ஆ’வன்னா… ; அக்.24ல் தினமலர் வித்யாரம்பம் நிகழ்ச்சி முன்பதிவு தொடக்கம்
எழுத்தின் அளவு:
‘அ’னா … ‘ஆ’வன்னா… ; அக்.24ல் தினமலர் வித்யாரம்பம் நிகழ்ச்சி முன்பதிவு தொடக்கம்

பதிவு செய்த நாள்

10 அக்
2023
12:10

மதுரை: தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து வழங்கும் ‘அ’னா … ‘ஆ’வன்னா… அரிச்சுவடி ஆரம்ப நிகழ்வு மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் அக். 24 காலை 9:00 முதல் 11:30 மணி வரை நடக்கிறது. கல்விக்கடவுள் சரஸ்வதியை வழிபடும் நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அக். 24 விஜயதசமி. அன்றைய தினம் குழந்தைகளுக்கு கல்வி, கலைகள் கற்பிப்பதற்கான துவக்கநாள். விஜயதசமி திருநாள் வித்யாரம்பத்துக்கு உகந்தநாள். மதுரையில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் அக். 24 காலை 9:00 முதல் 11:30 மணி வரை வித்யாரம்ப திருநாள் நடக்கிறது. உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்க இரண்டரை முதல் மூன்றரை வயது குழந்தைகளை அழைத்து வரலாம். உங்கள் மழலையர் கல்விக் கோயிலுக்குள் அடியெடுத்து வைப்பதற்கான முதல் அடியை தினமலர் மாணவர் பாதிப்பு, மஹன்யாஸ் எடுத்து வைக்கின்றன. அனுமதி இலவசம். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தினமலர் நாளிதழ் இலவசமாக வழங்குகிறது. இந்நிகழ்ச்சியை ஆனந்தா அன்ட் ஆனந்தா, ஸ்ரீ நர்ஸிங் ஸ்வீட்ஸ் லிமிடெட், அருணாச்சலா அரிசிக்கடை அன்ட் ஓட்டல் இணைந்து வழங்குகின்றன. குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, அலைபேசி எண் குறித்த விவரங்களை 81909 09409ல் இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar