Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீலம்பூர் பிளாக் மாரியம்மன் கோவில் ... பாரம்பரிய புரட்டாசி பொங்கல் விழா; விவசாயம் செழிக்க வழிபாடு பாரம்பரிய புரட்டாசி பொங்கல் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும் : கோமடம் சுவாமிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும் : கோமடம் சுவாமிகள்

பதிவு செய்த நாள்

10 அக்
2023
04:10

அனுப்பர்பாளையம்: ஸ்ரீ கவ்மாடாறியா டிரஸ்ட் மற்றும் ஜெய ஸ்ரீ டேப்ஸ் சார்பில், ஸ்ரீ மத் வால்மீகி ராமாயண ஆன்மிக சோற்பொழிவு அனுப்பர்பாளையம் புதூர் சாமிநாத புரத்தில் கடந்த 7 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், மதுரை அழகர் கோயில் கோமடம் சுவாமிகள் பேசியதாவது : பறவையை வீரட்டி சென்று பிடிக்க முடியாது. வலையை விரித்துதான் பிடிக்க வேண்டும். அதுபோல், பகவான் ராமரை பிடிக்க ராமாயானம் என்ற ஆம்மிகத்தை படிக்க வேண்டும். ராமாயானத்தை எத்தனை தடவை படித்தாலும் அலுப்பு ஏற்படாது. இன்பம் தான் ஏற்படும். அதுபோல் அதனை கேட்டால் மனதில் உள்ள குறைகள் மறைந்து போகும். சாத்வீக குணம் படைத்தவர் விஷ்ணு, வேத முதல்வன் கண்ணன் தான். அவனை நினைத்தால் மங்கலம் உண்டாகும். விஷ்ணு என்றால், அனைத்து இடங்களிலும் நிறைந்தவர் என்று அர்த்தம். பகவான் என்றாலே நாராயணன் தான். அது வேறு யாருக்கும் பொருந்தாது. அவர் இல்லாத இடம் இல்லை. எல்லா இடத்திலும் உள்ளார். ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar