Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும் : ... ஹிந்து மதம் எங்களுக்கு எதிர்ப்பான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய புரட்டாசி பொங்கல் விழா; விவசாயம் செழிக்க வழிபாடு
எழுத்தின் அளவு:
பாரம்பரிய புரட்டாசி பொங்கல் விழா; விவசாயம் செழிக்க வழிபாடு

பதிவு செய்த நாள்

10 அக்
2023
04:10

மேலுார்; மேலூர், சூரக்குண்டில் உள்ள சின்னடைக்கி, பெரியடைக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றது. இன்று மதியம் கிராம மக்கள் மந்தையில் ஒன்று கூடினர். பின்னர் கிராம அம்பலகாரர்கள் முன்னே நடந்து செல்ல பெண்கள் பொங்கல் வைப்பதற்கான பூஜை பொருட்களை பித்தளை பானையிலும், மாவிளக்கு வைப்பதற்கான பூஜை பொருட்களை சில்வர் சட்டியிலும் தலையில் சுமந்து 2 கிமீ தொலைவில் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இல்லாமல் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிடாவெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ் விழாவில் சூரக்குண்டு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுவாமி வழிபாடு செய்த போது லேசான சாரல் மழை பெய்து குளிர்வித்தது குறிப்பிடதக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar