Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹிந்து மதம் எங்களுக்கு எதிர்ப்பான ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மனுக்கு மழைச்சோறு எடுத்து கிராமத்தில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2023
04:10

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், மழைச்சோறு எடுத்து வழிபாடு நடந்தது.

கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு அரிசி கஞ்சி, கம்பங்கூழ் தயாரித்து மாரியம்மனுக்கு படைத்து, அனைவருக்கும் வழங்கினர். இவ்வாறு வழிபாடு செய்தால், மழை வருமென ஐதீகம்.  கிராமப் பகுதிகளில் மழை பெய்வதற்காக, பிள் ளையார் செய்து, அலங்க ரித்து முக்காலியில் வைத்து கன்னிப்பெண்கள் அதனை ஊருக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மாரியம்மனிடம் மழை வேண்டி வழிபாடு செய்வர். அதன்பின், அரிசி கஞ்சி, கம்பங்கூழ் ஆகியவற்றை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவர், இந்த வினோத வழிபாட்டால் ஊருக்குள் மழை பெய்து பஞ்சம், பசி, பட்டினி இல்லாமல் தானியங்கள் விளைச்சல் அதிகரித்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். அதனடிப்படையில், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த வழிபாடு செய்கிறோம். மழையும் வந்து விடுகிறது என்றனர். வழிபாடு முடிந்த சற்று நேரத்தில், புதுப்பாளையம் வட்டாரத்தில் நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar