Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரத்தியங்கரா கோவிலில் அமாவாசை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் தபோவனத்தில் நவராத்திரி விழா கடஸ்தாபனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2012
11:10

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்தா தபோவனத்தில் சரத் நவராத்திரி விழா நேற்று கடஸ்தாபனத்துடன் துவங்கியது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்தில் 10 நாள் சரத் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. காலை 8 மணிக்கு வேதவிற்பன்னர்களின் மந்திரங்கள் முழங்க, கடஸ்தாபனம் நடந்தது.இன்று முதல் 24ம் தேதி வரை தினசரி அதிகாலை 5.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீ சக்ர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்ரி மண்டபத்தில் மேருவிற்கு லட்சார்ச்சனை, ஸ்ரீ ஞானாம்பிகைக்கு சகஸ்ர நாமார்ச்சனையும் நடக்கிறது.தினசரி காலை 8.30 மணி முதல் 10 மணி வரை துர்கா ஸப்தஸதீ பாராயணம், மாலை 3 மணிக்கு பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 24ம் தேதி விஜயதசமி அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாஸினி, தம்பதி பூøஐயுடன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், ஸ்ரீ மஹிஷாசூரமர்தினி புறப்பாடு மற்றும் விசேஷ அன்னதானம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுப்புராமன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar