Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் கோயிலில் ராஜகோபுர ... வேணுகோபாலசுவாமி கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி நவராத்திரி விழாவில் தங்கரத புறப்பாடு நிறுத்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2023
04:10

பழந; பழநி கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில். அக்.,15 முதல் அக்.,23 நவராத்திரி விழா நடைபெற உள்ளதால் மலைக்கோயில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழநி கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் அக்.,15 நவராத்திரி விழா துவங்கி அக்.,23 வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவின் 9 நாட்களும் மாலை 6:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். விழாவில், பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெறும். அக்., 23ல் மலைக்கோயிலில் பகல் 1:30 மணிக்கு . சாயரட்சை பூஜை நடைபெறும். பகல் 2:45 மணிக்கு பராசத்தி வேல் புறப்பட்டு மலைக்கோயில் சன்னதி திருக்காப்பிடப்படும். கோதை மங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடைபெறும். அதன்பின் பராசக்தி வேல் மலைக்கோயில் அடைந்த பின் அர்த்த சாம பூஜை நடைபெறும். நவராத்திரி விழா நடைபெறும் அக்.,15 முதல் அக்.,23 நவராத்திரி விழா நடைபெற உள்ளதால் மலைக்கோயில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar