Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேணுகோபாலசுவாமி கோவிலில் ஏகாதசி ... முத்தையா, பட்டாளம்மன் கோயில் திருவிழா கோலாகலம் முத்தையா, பட்டாளம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மராமத்து பணிகளுக்கான பூமி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2023
04:10

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் நிதியில் மராமத்து பணிகளை செய்வதற்காக பூமி பூஜை நடைபெற்றது.

அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில், 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதற்காக கோவில் நிதியில் இருந்து கடைகள், காலனி பாதுகாப்பகம், பக்தர்களின் பொருட்கள் வைப்பறை கட்டுதல், பணியாளர் குடியிருப்பு மராமத்து பணிகள் செய்தல், தர்ப்பணம் மண்டபம் மராமத்து பணிகள் உள்ளிடவைகளை செய்வதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. மேலும் உள் பிரகாரத்தில் தரைத்தளம் சீரமைத்து கல் பதிக்கும் பணியினை உபயதாரர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டி, அறங்காவலர் பொன்னுச்சாமி, ரவி பிரகாஷ், உபயதாரர் சீதாலக்ஷ்மி,ஸ்தபதி குமாரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar