Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவனந்தபுரம் நவராத்திரி ... பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னர் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி நவராத்திரி விழா; இரவு பூஜையில் பங்கேற்க அனுமதிக்க கோரி போராட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரி நவராத்திரி விழா; இரவு  பூஜையில் பங்கேற்க அனுமதிக்க கோரி போராட்டம்

பதிவு செய்த நாள்

12 அக்
2023
01:10

சதுரகிரி : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும், இரவில் நவராத்திரி பூஜையில் பங்கேற்க வனத்துறை அனுமதிக்க கோரி ஏழூர் சாலியர் சமூகம் கோரிக்கை விடுத்து வந்தது. இதனை வனத்துறையினர் ஏற்க மறுத்தனர். இதனை அடுத்து இன்று காலை 11 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஏராளமான சாலியர் சமுதாய மக்கள்,ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் யுவராஜ்  தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar