Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி நவராத்திரி விழா; இரவு ... 6200 அடி உயர ஜாகேஷ்வர் கோயிலில் பிரதமர் மோடி; அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ தரிசனம் 6200 அடி உயர ஜாகேஷ்வர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னர் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னர் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

12 அக்
2023
01:10

நாகர்கோவில்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். முன்னுதித்த நங்கை அம்மன். சுவாமிக்கு திருக்கன்சாத்து வைபவம் நடந்தது. ஊர்வலம் தொடர்ந்து 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த அம்மன் வாகனம், ஆசிரமம், நாகர் கோவில், பார்வதிபுரம் வழியாக பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை சென்றடைந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்திருந்தனர். விழாவில் முன்னதாக பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar