Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 6200 அடி உயர ஜாகேஷ்வர் கோயிலில் ... தசரா ஜம்புசவாரி ஊர்வலத்தில் சந்திரயான் – 3 மாதிரி தசரா ஜம்புசவாரி ஊர்வலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் தோளில் வந்து அமர்ந்த பச்சை கிளி; அம்மனே வந்ததாக பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் தோளில் வந்து அமர்ந்த பச்சை கிளி; அம்மனே வந்ததாக பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

12 அக்
2023
02:10

மதுரை : மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். பச்சைக்கிளி என்றாலே மதரை மீனாட்சி அம்மன் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு மிக்க கிளி ஒன்று மீனாட்சி அம்மன் தோளில் அமர்ந்தது பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, ஜாங்கிட் நகர் பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேசுவர செல்வவிநாயகர் கோவில் . இங்குள்ள மூலவர் மீனாட்சி அம்மன் தோளில் நேற்று பச்சை கிளி ஒன்று பறந்து வந்து நின்றது. நாள் முழுதுமே அந்தக்கிளி அம்மன் சிலை மீதே அமர்ந்து இருந்தது. இதனால் பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்தக்கிளியை மொபைல் போனில் படம், வீடியோ எடுத்துக்கொண்டனர். இந்தக்கிளி சுகவன முனிவராகவும், மதுரை மீனாட்சியாகவும் இருக்கலாம் என பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar