Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் தோளில் வந்து ... அய்யனார் கருப்பசாமி கோயில் சிலை எடுப்பு திருவிழா; ஆயிரக்கணக்கானோர் நேர்த்திகடன் அய்யனார் கருப்பசாமி கோயில் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா ஜம்புசவாரி ஊர்வலத்தில் சந்திரயான் – 3 மாதிரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தசரா ஜம்புசவாரி ஊர்வலத்தில் சந்திரயான் – 3 மாதிரி

பதிவு செய்த நாள்

12 அக்
2023
03:10

தசரா ஜம்புசவாரி ஊர்வலத்தில் ‘சந்திரயான் 3’ உள்ளிட்ட 36 அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. மைசூரு தசராவின் நிறைவு நாளன்று ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்து, அபிமன்யு யானை செல்லும். மற்ற 13 யானைகள் அதை பின் தொடர்ந்து வரும். குதிரைகளும் அணிவகுத்து செல்லும். கர்நாடகாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும், அலங்கார ஊர்திகளும் பங்கேற்கும். அதுபோல இந்த ஆண்டு ஜம்புசவாரி ஊர்வலத்தில், மைசூரு உட்பட 31 மாவட்ட பஞ்சாயத்துகளின் அலங்கார ஊர்திகள்; கர்நாடகா அரசின் ஐந்து துறைகளில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. பாகல்கோட் மாவட்ட பஞ்சாயத்து அலங்கார ஊர்தியில் பாதாமி சாளுக்கியர், பனசங்கரி தேவி கோவில்; பெங்களூரு மாவட்ட பஞ்சாயத்து அலங்கார ஊர்தியில் சந்திரயான் – 3 மாதிரி; மைசூரு அலங்கார ஊர்தியில் மைசூரு மருத்துவக்கல்லுாரி; பெலகாவி அலங்கார ஊர்தியில் மகாலிங்கேஸ்வர் கோவில்; ராம்நகர் அலங்கார ஊர்தியில் சென்ன ப்பட்டணா பொம்மைகள்; விஜயநகரா அலங்கார ஊர்தியில் விஜயவிட்டலா கோவில் ஆகியவை இடம் பெற உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar