Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீண்டும் புத்துயிர் பெற்ற கொங்கு ... முத்தாலம்மன் கோயிலில் எருதுகட்டு விழா; சிறுதானிய பயிர்களை படைத்து அம்மனுக்கு பூஜை முத்தாலம்மன் கோயிலில் எருதுகட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது; மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது; மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

12 அக்
2023
04:10

நாகர்கோவில்; நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி இன்று காலை புறப்பட்டு சென்றது . முன்னதாக மன்னர் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் தமிழக, கேரளா, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பத்மநாபபுரம் தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பல்லக்குகளிலும் பவனியாக புறப்பட்டது. முன்னதாக பவனியில் எடுத்துச் செல்லப்படும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையின் உப்பிரிகை மாளிகையில் நடைபெற்றது. இதில்மத்திய அமைச்சர் முரளிதரன், கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன்,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., கலெக்டர் ஸ்ரீதர், குமரி மாவட்ட தேவசம்போர்டு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.இந்த வாள் பவனிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. பவனி 14-ல் திருவனந்தபுரம் சென்றடையும் .15-ல் நவராத்திரி பூஜை தொடங்குகிறது. நவராத்திரி பவனி நாளை காலை களியக்காவிளை வரும்போது கேரள கவர்னர் ஆரிப்முகமது கான் வரவேற்கிறார். அதைத் தொடர்ந்து கேரள போலீஸ் பாதுகாப்புடன் நவராத்திரி பவனி திருவனந்தபுரம் நோக்கி செல்லும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar