Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாபபுரத்தில் இருந்து ... அடைக்கலம் காத்த அம்மன் கோயில் முளைக்கொட்டு விழா அடைக்கலம் காத்த அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாலம்மன் கோயிலில் எருதுகட்டு விழா; சிறுதானிய பயிர்களை படைத்து அம்மனுக்கு பூஜை
எழுத்தின் அளவு:
முத்தாலம்மன் கோயிலில் எருதுகட்டு விழா; சிறுதானிய பயிர்களை படைத்து அம்மனுக்கு பூஜை

பதிவு செய்த நாள்

12 அக்
2023
04:10

கமுதி; கமுதி அருகே ஊ.கரிசல்குளம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்தாலம்மன் கோயில் எருதுகட்டு விழா நடைபெறும் வழக்கம். கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காத்தனேந்தல் கிராமத்தில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு ஆரைகுடி,கோவிலாங்குளம், கம்மாபட்டி, கோவிலாங்குளம்பட்டி வழியாக ஊ.கரிசல்குளம் கிராமத்திற்கு சிலையை ஊர்வலமாக தூக்கி சென்றனர். கம்மாபட்டியில் உள்ள மடத்தில் அம்மன் சிலை வைக்கப்பட்டு கடந்தாண்டு தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்த நெல், சிறுதானியப் பயிர்களை படைத்து சிறப்பு பூஜை செய்து அம்மனை வரவேற்றனர். பின்பு அங்கிருந்து ஊ.கரிசல்குளம் கிராமத்திற்கு முத்தாலம்மன் சிலை கொண்டு செல்லப்பட்டு கண் திறப்பு செய்து சிறப்புபூஜைகள் நடந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா நடந்தது.ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற காளைகளுக்கு கிராமத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar