Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ... காளஹஸ்தி, கனகாசலம் மலை துர்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா காளஹஸ்தி, கனகாசலம் மலை துர்கை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை மகாளய அமாவாசை; ராமேஸ்வரத்தில் சிறப்பு ஏற்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாளை மகாளய அமாவாசை; ராமேஸ்வரத்தில் சிறப்பு ஏற்பாடு

பதிவு செய்த நாள்

13 அக்
2023
12:10

ராமேஸ்வரம்: நாளை (அக்.14) புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர். இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர் ஆன்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் புரட்டாசி மகாளய அமாவாசையில் பூஜை செய்து புனித நீராடுவது உகந்தது. அதன்படி நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்து புனித நீராடுவர். இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடுவர். பக்தர்கள் பாதுகாப்பாகபுனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம், போலீசார் இணைந்து கோயில் நான்கு ரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு டவர் அமைத்து வருகின்றனர். அவர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி வந்து செல்ல கூடுதல் போலீசாரை நியமிக்க எஸ்.பி., தங்கதுரை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar