Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை மகாளய அமாவாசை; ராமேஸ்வரத்தில் ... இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி, கனகாசலம் மலை துர்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி, கனகாசலம் மலை துர்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

13 அக்
2023
12:10

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான நகரில் உள்ள கனகாசலம் மலை மீது வீற்றிருக்கும் துர்கை அம்மன் கோயிலில் வரும் 15ம் தேதி முதல் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  குருதட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் தேவி நவராத்திரி மஹோத்ஸவங்கள் தொடர்பான சுவரொட்டிகளை வெளியிடப்பட்டன.  தேவி நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வரும் 21 ஆம் தேதி  தேதி துர்காஷ்டமி, 22 ஆம் தேதி மஹர்நவமி, 23ம் தேதி விஜய தசமி விழா கொண்டாடப்படுகிறது.  தேவி நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் நடைபெறும் இந்த நவராத்திரி விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்  அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar