Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நான்குநேரி பெருமாள் கோயிலில் ஒரு ... மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி; திருவாவடுதுறை ஆதீனம் வழிபாடு மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்தரை அடி உயர குகநாதீஸ்வரருக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்தரை அடி உயர குகநாதீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

13 அக்
2023
01:10

கன்னியாகுமரி; கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோவிலில் குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயர மான ஐந்தரை அடி உயர சிவலிங்க சிலை உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. நேற்று மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், பிர இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் வகையான ஆகிய 11 வாசனை திரவியங்களால் குகநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். 5.30 மணிக்கு மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar