Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ... வதான்யேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி; தருமபுரம் ஆதீனம் வழிபாடு வதான்யேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி விசு தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி விசு தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 அக்
2023
02:10

குற்றாலம்: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் இன்று ஐப்பசி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

குற்றாலம், குற்றாலநாதர் -குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிச்சுமணி பட்டர் தலைமையில் ஜெயமணிசுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து திருவிழாவிற்காக இலஞ்சியில் இருந்து திருவிலஞ்சி குமரனை அழைத்து வரும் வைபவம் நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு வீதியுலா நடக்கிறது. நேற்று 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இன்று 13ம்தேதி காலையில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட வடம் பிடித்தனர். 15ம் தேதி காலை 9.30 மணி, இரவு 7 மணிக்கு நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ம்தேதி காலை 10.30 மணிக்கு மேல் சித்திரசபையில் நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 18ம்தேதி விசு தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து திருவிலஞ்சி குமரனுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar