Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொலு பார்க்க மட்டுமல்ல.. படிப்பினை ... பிரதோஷம் சிவன் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்தலகுண்டு பகவதி அம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
வத்தலகுண்டு பகவதி அம்மன் கோயில் திருவிழா

பதிவு செய்த நாள்

13 அக்
2023
05:10

வத்தலக்குண்டு: வத்தலகுண்டு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். மூன்று நாட்கள் விழா கடந்த வாரம் சாமி சாட்டுதலுடன் துவங்கியது மஞ்சள் ஆற்றிலிருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. முதல் நாள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இறுதி நாளில் பகவதி அம்மன் சிவன் முருகன் கருப்பண்ணசாமி வேடம் அணிந்து பக்தர்கள் நகர்வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் கும்மி, குலவையுடன் மழை வளம் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து ஆற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar