Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏர்வாடி தர்கா கந்தூரி விழா கொடி ... சபரிமலை மேல்சாந்தி தேர்வு! சபரிமலை மேல்சாந்தி தேர்வு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயுஷ்ய ஹோமம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 அக்
2012
10:10

மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த ஆயுஷ்ய ஹோமத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா பங்கேற்றார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருக்கடையூரில், அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுவாமி, மார்கண்டேயருக்காக எமனை வதம் செய்த தலமாகும்.இதனால் இக்கோவிலில், 60, 70, 75, 80, 100 வயது பூர்த்தியடைந்தோர் மணி விழா, பீமரத சாந்தி, விஜயரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பூர்ணாபிஷேகம் ஹோமங்கள் செய்து சுவாமி தரிசனம் செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம். திருக்கடையூர் கோவிலுக்கு, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று வந்தார். நாகை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ஆசியாமரியம் மற்றும் தருமபுர ஆதீன கட்டளை மாணிக்கவாசக தம்பிரான் வரவேற்றனர்.கவர்னர் ரோசய்யா, கோ, கஜ பூஜைகள் செய்தார். தொடர்ந்து, நந்தி மண்டபத்தில், 16 கலசங்கள் வைக்கப்பட்டு, கவர்னர் ரோசய்யாவுக்கு ஆயுஷ்ய ஹோமம் நடத்தப்பட்டது. கவர்னருடன், அவரது மனைவி சிவலட்சுமி, பேரன் அர்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.கவர்னர் வருகையையொட்டி முன்னதாக, கோவிலில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து காலை, 10.30 மணிக்கு, கவர்னர் கோவிலுக்கு வந்தார். மதியம் 1.30 மணிக்கு திரும்பிச் செல்லும் வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில் மண்டபம், வெறிச்சோடி காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar