Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியமாரியம்மன் கோவில் நவராத்திரி ... 24ல் நெல்லை தசரா விழா: 21 சப்பரங்கள் ஒரே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமர்கோவில் லட்சார்ச்சணை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2012
11:10

மண்ணச்சநல்லூர்: உத்தமர்கோவிலில் நடந்த லட்சார்ச்சணையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்பு பெற்றது உத்தமர் கோவில். திருக்கரம்பனூர், ஆதிமாபுரம், பிச்சாண்டார்கோவில் என வழங்கப்படும். இக்கோயில் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியர்களுடன் எழுந்தருளியுள்ள தனிச்சிறப்பும் பெற்றது ஆகும். உத்தமர் கோவிலில் நடக்கும் லட்சார்ச்சணையில் பங்கேற்று, நம்பெருமாளை வழிபட்டால் உடல்நலம், கடன் தீர்தல், நோய் நீக்கம், தோற்றப்பொழிவு, மனத்தூய்மை, பயம் நீக்குதல், ஆயுள் நீட்சி, நன்மக்கட்பேறு உள்ளிட்ட நற்பேறுகளை அடையலாம் என்பது நம்பிக்கை.அதன்படி உத்தமர் கோவிலில் நேற்று ஏகதின லட்சார்ச்சணை நடந்தது. நேற்று காலை, ஒன்பது மணிக்கு துவங்கிய லட்சார்ச்சணை இரவு, 7.30 மணி வரை நடந்தது. விழாவில் முன்னாள் கோவில் அறங்காவலர் முத்துகிருஷ்ணன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் மற்றும் உதவி கமிஷனர் தங்கமுத்து ஆலோசனைப்படி, செயல் அலுவலர் சந்திரசேகரன், கணக்கர் சாய்வெங்கடசுப்ரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar