Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் கந்தசஷ்டி ... காசர்கோடு மகாவிஷ்ணு கோயில் ஏரியில் தலைமுறையாக வாழும் முதலை வம்சம்; பிரசாதம் மட்டுமே உணவு காசர்கோடு மகாவிஷ்ணு கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தனை வேண்டி.. கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
கந்தனை வேண்டி.. கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

13 நவ
2023
10:11

கஷ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்தவர்கள் அசுரர்களான சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன். இவர்களில் தவத்தில் ஈடுபட்ட சூரபத்மன், சிவபெருமானின் ஆற்றலைத் தவிர வேறு யாராலும் தன்னை வெல்ல முடியாது என வரம் பெற்றான்.

வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தவே, அவர்கள் சிவபெருமானைச் சரணடைந்தனர். அவர் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையை அடைந்து குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் அவர்களை வளர்த்து ஆளாக்கினர். ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைத்த பார்வதி ஒரே உருவமாக மாற்றி கந்தன் என அக்குழந்தைக்கு பெயரிட்டாள். தன் சக்தியெல்லாம் திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை கந்தனுக்கு பரிசாக கொடுத்தாள். வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரசம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். இதன் அடிப்படையில் ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாள் விரதமிருப்பர். நவ.18, 2023 கந்தசஷ்டியன்று கோயில்களில் சூரசம்ஹார லீலை நடக்கும். சஷ்டி விரதமிருக்கும் தம்பதியருக்கு அறிவும், அழகும் உள்ள குழந்தைகள் பிறப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar