Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி ... இன்று எம துவிதியை; சகோதரி வீட்டில் சாப்பிடுங்க.. தீர்க்காயுளுடன் வாழுங்க! இன்று எம துவிதியை; சகோதரி வீட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வவ்வால்களின் கூடாரமாகிய நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில்; பக்தர்கள் வேதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வவ்வால்களின் கூடாரமாகிய நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில்; பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

14 நவ
2023
06:11

நயினார்கோவில்; பரமக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வவ்வால்கள் அடர்ந்து உள்ளதால், பக்தர்கள் துர்நாற்றத்தில் வேதனையுடன் சுவாமி தரிசனம் செய்து செல்லும் நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த நாகநாதசுவாமி கோயில், அறநிலையத் துறையினரால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நிறைவேற்றாமல் பிரகாரம் முழுவதும் வவ்வால்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் திருக்கல்யாண மண்டபம் தொடங்கி, நாயன்மார்கள் சன்னதி, புற்றடி மற்றும் நவகிரக சன்னதிகளில் வவ்வால்களின் எச்சங்கள் உள்ளன. தினம்தோறும் இக்கோயிலுக்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி மன நிறைவுடன் கோயிலை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர். நயினார்கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஏராளமான உபகோயில்களுக்கு, இதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே திருப்பணிகள் நடக்கிறது. ஆகவே பிரதானமாக உள்ள நாகநாத சுவாமி கோயிலின் தூய்மையை கருத்தில் கொண்டு, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar