Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி வெற்றி பெற மதுரையில் சிறப்பு பூஜை உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16 அடி உயர பாலமுருகனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
16 அடி உயர பாலமுருகனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 நவ
2023
02:11

கீழக்கரை: கீழக்கரை கிழக்கு புதுநகர், பாலமுருகன் கோயிலில் கடந்த செப். 27ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடந்தது. பின் 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து 48 வது நாளான இன்று மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழா நிறைவை முன்னிட்டு இன்று காலை 10:00 மணியளவில் சித்தி விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி, முனியசாமி, நவகிரகம், இடும்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா மண்டபத்தின் மேல் 16 அடி உயரம் உள்ள பாலமுருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை ஆர்.எஸ்.மங்கலம் மணிகண்ட குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முனியசாமி மற்றும் கிழக்கு புதுநகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar