Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா; பணிகள் தீவிரம் அருணாசலேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் கந்தசஷ்டி விழா; சூரியபிரபை வாகனத்தில் சுப்பிரமணியர் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலையில் கந்தசஷ்டி விழா; சூரியபிரபை வாகனத்தில் சுப்பிரமணியர் உலா

பதிவு செய்த நாள்

15 நவ
2023
05:11

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் இரண்டாம் நாளில், சூரியபிரபை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினார்.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா, காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. இரண்டாம் நாளான இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து யாகசாலை பூஜை, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு சுப்பிரமணியசுவாமி சூரிய பிரபை வாகனத்திலும், மாலையில் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளாமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar