Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா.. ... சபரிமலை 18 படியேறிய முதல் இருமுடி; சபரீசனை நோக்கி பயணம் சபரிமலை 18 படியேறிய முதல் இருமுடி; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஐயப்ப பக்தர்களுக்காக தினமும் ஒரு சாஸ்தா; இன்று தாமரை மலர் ஏந்திய சாஸ்தா!
எழுத்தின் அளவு:
ஐயப்ப பக்தர்களுக்காக தினமும் ஒரு சாஸ்தா; இன்று தாமரை மலர் ஏந்திய சாஸ்தா!

பதிவு செய்த நாள்

17 நவ
2023
01:11

தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் பற்றிய தகவல் இப்பகுதியில் இடம் பெறுகிறது.

தாமரை மலர் ஏந்திய சாஸ்தா; சங்குகர்ணன் என்னும் அசுரன் சம்பகாரண்யம் என்னும் இத்தலத்தில் தவம்புரிந்த முனிவர்களை எல்லாம் துன்புறுத்தினான். இதில் இருந்து விடுபட ‘உக்ர தபஸ்’ என்னும் முனிவர் தியானத்தில் அமர்ந்து சாஸ்தாவின் மூலமந்திரத்தை ஜபித்தார். முனிவருக்கு காட்சியளித்ததோடு அசுரனை அழித்து இங்கு சாஸ்தா குடிகொண்டார். எப்போதும் கையில் தாமரை ஏந்தியிருக்கும் இவர் ‘நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா’ என அழைக்கப்படுகிறார். சாஸ்தா என்பதற்கு கட்டளையிடுபவர், குற்றம் புரிந்தோரை தண்டிப்பவர், குருநாதர், காவல் தெய்வம் என பல பொருள் உள்ளன. இத்தலத்தில் பூரணை, புஷ்கலாவுடன் இருக்கிறார். பழமையான இக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது.


திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
நேரம்: காலை 8:00 – 11:30 – மாலை 5:30 – 7:30 மணி
தொடர்புக்கு: 99441 69803, 98948 36222

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
 பொள்ளாச்சி: ஐயப்பன் பக்தர்கள், சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் துவக்க உள்ள நிலையில், கோவில்களில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றால், அபராதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar