Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பிரம்மகுமாரிகள் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளிமலை துர்க்காஷ்டமி விழா பக்தர்கள் பாதயாத்திரை துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2012
10:10

திற்பரப்பு: காளிமலை துர்க்காஷ்டமி விழாவிற்கு இருமுடிகட்டுடன் செல்லும் பக்தர்களின் பாதயாத்திரை இன்று(19ம் தேதி) கன்னியாகுமரியில் இருந்து துவங்குகிறது. காளிமலை துர்க்காஷ்டமி விழாவிற்கு பக்தர்கள் இருமுடிகட்டுடன் செல்வது வழக்கம். ஆண்டு தோறும் இருமுடிகட்டுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் சன்னதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். இந்த ஆண்டு இன்று(19ம் தேதி) காலை 8 மணிக்கு காளிமலை டிரஸ்ட் தலைவர் குமார் தலைமையில் பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக நிர்வாகி பவீதரன் துவக்கி வைக்கிறார். குமாரகோவில் ஸ்ரீராம்ஜி ஆஸ்ரம மாதாஜி ஓம்பிரகாஷ் யோகினி, காளிமலை டிரஸ்ட் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் செல்லன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இருமுடிகட்டுடன் ஊர்வலமாக வரும் பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், வடசேரி வழியாக தோட்டியோடு மவுனகுருசுவாமி மடத்தில் இன்று இரவு தங்குகின்றனர். நாளை(20ம் தேதி) அங்கிருந்து புறப்பட்டு குமாரகோவில் ஜங்ஷன், தக்கலை, சுவாமியார்மடம், மார்த்தாண்டம், உண்ணாமலைக்கடை வழியாக ஆற்றூர் ஈயாங்குளம் இசக்கியம்மன் கோயிலில் இரவு தங்குகின்றனர். வரும் 21ம் தேதி சிதறால், அம்பலக்கடை, அருமனை, களியல் வழியாக இரவு பத்துகாணி சிவன் கோயிலை வந்தடைகிறது. 22ம் தேதி காலை காளிமலை சன்னதியில் ஊர்வலமாக வரும் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து துர்க்காஷ்டமி விழாவை முன்னிட்டு நெய், தேன் அபிஷேகம், மாலை சிறப்பு தீபாராதனை நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை நவமி பூஜை, சிறப்பு பூஜை, 24ம் தேதி காலை 8 மணிக்கு வித்யாரம்பம், தசமி பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar