Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது? இன்று சங்கடஹரசதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட வினைகள் நீங்கும்.. நல்லதே நடக்கும் இன்று சங்கடஹரசதுர்த்தி விரதம்; ...
முதல் பக்கம் » துளிகள்
கடவுளிடம் கேட்க வேண்டிய முதல் வரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடவுளிடம் கேட்க வேண்டிய முதல் வரம் என்ன?

பதிவு செய்த நாள்

27 ஜன
2024
01:01

கடவுளிடம் கேட்க வேண்டிய முதல் வரம் என்ன தெரியுமா... அவருக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தை வேண்டுவதுதான். ஆம். நமக்கு அருமையான மனிதப் பிறவியை கொடுத்துள்ளார். பல கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுகிறார். இப்படிப்பட்ட அந்த பகவானுக்கு நாம் எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது. ஆனால் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்பாக ஒரு செயலில் ஈடுபடலாம். அதுதான் கைங்கர்யம். கோயிலை சுத்தம் செய்வது, கோலமிடுவது, பூக்களால் மாலை தொடுத்து கொடுப்பது போன்ற செயல்களை செய்யலாம். இதனால் முன்ஜென்மத்தில் செய்த பாவங்கள் தொலையும். இதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் அனந்தாழ்வார். இவர் தன் குருநாதர் ஸ்ரீராமானுஜரின் சொற்கேட்டு திருப்பதி பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார். இதற்காக தம் நிறைமாதக் கர்ப்பிணியோடு வனவிலங்குகள் சூழ்ந்த திருப்பதிக்கு சென்று நந்தவனம் அமைத்தார். தினமும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையாக கொண்டு புண்ணியத்தை சேர்த்தார்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்கவைக்கும் அழகன் ... மேலும்
 
temple news
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ... மேலும்
 
temple news
​மதுரைக்கும், சிருங்கேரி மடத்திற்கும் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே தொடர்புண்டு. அவர் மதுரை மீனாட்சி ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள காஞ்சி காமகோடி பீடமும், கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி சாரதா பீடமும் பிரசித்தியான ... மேலும்
 
temple news
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தலம். * மூவேந்தர் போற்றிய புண்ணியத் தலம். * பாண்டிய மன்னர்களின் தலைநகராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar