Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் வீழி வரதராஜப் பெருமாள் ... மாசிமகதிற்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு; வழிபடுவதால் என்ன நன்மை? மாசிமகதிற்கு மட்டும் ஏன் இத்தனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2024
03:02

காரைக்கால்; காரைக்காலில் ஜடாயுபுரீஸ்வரர் கோவில் மாசிமகப் பிரும்மோற்சவத் விழாவை முன்னிட்டு திருத்தேர் திருவிழா நடைபெற்றது. காரைக்கால் திருமலை ராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவில் மாசிமகப் பிரும்மோற்சவத் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி அனுக்ஞை விக்வேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கரணம், அங்குரார்ப்பணம், ஆச்சாரிய ரக்ஷாபந்தனம் பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடைபெற்றது.கடந்த 15ம் தேதி மாசிமகத்தையொட்டி ரிஷபக்கொடி வீதியுலா நடைபெற்றது. அன்று சூரிய பிறையில் சுவாமி வீதியுலா,சந்திபிறையின் சுவாமி வீதியுலா.தியாகராஜர் புறப்பாடு (உன்மத்த நடனம்) வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.நேற்று முன்தினம் பஞ்சமூர்த்தி பிரகாரம் வலம் வருதல், சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை 24ம் தேதி புஷ்பப் பல்லாக்கு, 25ம் தேதி தெப்போற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar