Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காள்மன் கோவில் ... கோட்டைமேடு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் கோட்டைமேடு முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் பொங்கல் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் பொங்கல் விழா நிறைவு

பதிவு செய்த நாள்

23 பிப்
2024
05:02

அவிநாசி; அவிநாசி ராயம்பாளையத்தில் காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

அவிநாசி ராயம்பாளையத்தில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலில், கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, அபிஷேக பூஜை, அம்மன் அழைத்தல், விளக்கு மாவு எடுத்து வருதல், பூவோடு எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. பொங்கல் விழாவிற்காக, கடந்த 16ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. காட்டு மாரியம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar