Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடற்கரையில் தீர்த்தவாரிக்கு ... கும்பகோணத்தில் மாசி மக விழா: மகாமக குளக்கரையில் தீர்த்தவாரி.. குவிந்த பக்தர்கள் கும்பகோணத்தில் மாசி மக விழா: மகாமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் பூக்குழி கண் திறப்பு நிகழ்ச்சியில் வட்ட மிட்ட கருடன்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் பூக்குழி கண் திறப்பு நிகழ்ச்சியில் வட்ட மிட்ட கருடன்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2024
12:02

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சியின் போது கருடன் வானத்தில் வட்டமிட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முன்னதாக பிப்.12 கொடியேற்றத்துடன் 15 நாள் திருவிழா தொடங்கியது. இதில் தீர்த்தம் எடுத்தல், காப்பு கட்டுதல், மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டில் என தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பூக்குழி இறங்கும் இடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு, கண் திறக்கப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோசமிட்டனர்.அதனைத் தொடர்ந்து மாலை மாரியம்மன் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் நகர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் பிப்.27ஆம் தேதி நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar