Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சஷ்டி விரதம்; முருகனை மனதார ... செவ்வாய் வாஸ்து நாள்; முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும்! செவ்வாய் வாஸ்து நாள்; முருகனை வழிபட ...
முதல் பக்கம் » துளிகள்
வெற்றி தரும் எளிய வழிபாடு..
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெற்றி தரும் எளிய வழிபாடு..

பதிவு செய்த நாள்

04 மார்
2024
04:03

‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற பொருட்களில் விநாயகராகப் பிடித்து வைத்தால் போதும். அவர் அந்த இடத்தில் எழுந்தருளி விடுவார். அவரை வழிபட்டால் சகல சவுபாக்கியமும், வெற்றியும் கிடைக்கும்.


* மஞ்சள் –  காரிய சித்தி, சகல சவுபாக்கியம்
* குங்குமம் – செவ்வாய் தோஷம் தீரும், கல்வி சிறக்கும்.
* புற்றுமண் – நோய் தீரும், விவசாயம், வியாபாரம் பெருகும்.
* வெல்லம் – உடம்பிலுள்ள கட்டிகள் மறையும்.
* உப்பு –  எதிரி பயம் நீங்கும்.
* வெள்ளெருக்கு – செய்வினை தோஷம் விலகும், செல்வம் சேரும்.  
* விபூதி – உஷ்ண நோய்கள் நீங்கும்.
* சந்தனம் – குழந்தை பாக்கியம்
* பசுஞ்சாணம் – தடையின்றி சுபநிகழ்ச்சி நடக்கும், நோய்கள் தீரும்.  
* வாழைப்பழம் –  குலம் தழைக்கும்  
* சர்க்கரை – கடன் தீரும்.
* கல் – வெற்றி சேரும்.
* மண் – உயர்பதவி கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar