Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் அமைகிறது விசாலமான புதிய ... தூத்துக்குடி சிவன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லை டவுனில் காஞ்சிமடம் பீடாதிபதிக்கு வரவேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2012
10:10

திருநெல்வேலி: காஞ்சிமடம் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று நெல்லைக்கு விஜயம் செய்தார். அவருக்கு சங்கர மடத்தின் பக்தர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிமடம் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 2 நாட்கள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நெல்லை டவுன் ஏ.பி.மாடத்தெருவில் அமைந்துள்ள சங்கமடத்திற்கு நேற்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்தார். அவருக்கு ராஜகோபால தீட்சதர் தலைமையில் காஞ்சிசங்கரமடம் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ஜெயஜிந்த் பொன்னுச்சாமி ஐயர், முன்னாள் தாசில்தார் அழகம்மாள், ராகவன், கலிங்கப்பட்டி ஆர்.வி.எஸ்.துரைராஜ், டாக்டர் பத்ரிநாராயணன், பொறியாளர் கருப்பசாமி, ஜெயேந்திரா பள்ளி முதல்வர் உஷாராமன், தாளாளர் நிர்மல் ராமரத்தினர், துணை முதல்வர் கங்கா, ராஜம் மாமி, எம்.டி.கண்ணா, சிவ ராமச்சந்திரன், கைலாஷ் உழவாரப்பணிக்குழு திருஞானசம்பந்தம், திரிபுராந்தீஸ்வரர் தெப்பக்குழு உழவாரப்பணிக்குழுவினர், இந்து முன்னணி உடையார், சுவாமி சுப்பிரமணியன், எஸ்.எஸ்.மணி, சீனிச்சாமி, ஆறுமுகம் ஆசாரி, அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சீனிவாசன், பாளை., சுப்பிரமணியன், ஜூவல் பேலஸ் ரகமதுல்லா, கிருஷ்ணபுரம் பாடசாலை மீனாட்சி, பாடசாலை மாணவர்கள், சங்கரபாண்டியன், ஓய்வு பெற்ற நூலகர் ஆறுமுகதேவர், சுவாமிநாதன், வேணுவனம் முத்தமிழ் மன்றம் உறுப்பினர்கள், பாமணி, சுந்தரம், ஆனந்தம் அமிர்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கரமடத்தில் பக்தர்களுக்கு சுவாமிகள் ஆசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar