Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி சித்திரை திருவிழா நிறைவு; ... வாள்வச்சகோஷ்டம் கோவிலில் சூலினி துர்க்கா ஹோமம் வாள்வச்சகோஷ்டம் கோவிலில் சூலினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம்; கலைஞர்கள் இசை அஞ்சலி
எழுத்தின் அளவு:
மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம்; கலைஞர்கள் இசை அஞ்சலி

பதிவு செய்த நாள்

16 மே
2024
01:05

மானாமதுரை; மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் 44 வது ஆண்டு ஆராதனை விழாவில் ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர், கொல்கத்தா, காசி,பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி ஆகிய 5 இடங்களில் அமைந்துள்ளது. இந்நிலையில் வருடம் தோறும் இந்த ஊர்களில் ஆராதனை விழா தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். மானாமதுரையில் நடைபெறும் இந்த ஆராதனை விழாவின் போது இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா இன்று (16ம் தேதி) காலை 8:00 மணிக்கு துவங்கியதை தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.பின்னர் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்களின் வாய்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கச்சேரிகளும், குரு அஞ்சலி, உஞ்சவ்விருத்தி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர, வடுக,கன்யா சுவாசினி,தம்பதி பூஜைகள், இசை நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள், பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாளை 17ம் தேதி இரவு ஆராதனை விழா முடிவடைகிறது.ஆராதனை விழாவிற்கான ஏற்பாடுகளை சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை குழு டிரஸ்டிகள் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், ஸ்ரீவித்யா ராஜகோபாலன்,ஸ்ரீதரன் ,ஸ்ரீராமன், கிளீவ்லேண்ட் சுந்தரம்,முரளி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar