Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி வளர்பிறை பிரதோஷம்; மதுக்கரை ... கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி கோயிலில் திருக்கல்யாணம் கோவில்பட்டி கைலாசநாதர் - ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி புனித தீர்த்தத்துடன் இலங்கை சீதா தேவி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி புனித தீர்த்தத்துடன் இலங்கை சீதா தேவி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 மே
2024
10:05

இலங்கை; இலங்கை அசோகவனத்தில் உள்ள சீதா தேவி கோவிலில் கடந்த ஞாயிற்று கிழமை மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

சீதா தேவி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக, 17ம் தேதி கிரியாரம்பம் காலை 8.00 மணிமுதல் காலை கர்மாரம்பம், தீர்த்தம், கிரகப் பிரதர்ஷணம், சாந்திகள், பூர்வாங்க கிரியைகள் மாலை கடகஸ்தாபனம், யாக பூஜை ஹோமம், ஸ்தூபி தீப யந்திர பிம்பஸ்தாபனம் நடைபெற்றது. 18ம் தேதி எண்ணெய்க்காப்பு மற்றும் அயோத்தி புனித சரயு நதியிலிருந்து புனித தீர்த்தக் கலசங்களுடன் காலை 7.00 மணிக்கு பால்குட பவனியும், சுவாமி ஊர்வலமும் நுவரெலியா நகரத்தில் இருந்து ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் நோக்கி புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து ஞாயிற்று கிழமை (19.05.2024 ) காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு அட்வைஸரி கமிட்டி தலைவர் ஜே சேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar